தமிழ்நாடு
"எங்க அம்மா இனி வரப்போறதுல்ல; சிலிண்டர் வெடிச்சதுதான் காரணம்னு பழிபோடாதீங்க” - இறந்த பெண்ணின் மகள்!
கிருஷ்ணகிரி பட்டாசு வெடிவிபத்திற்கு ”ஹோட்டலில் இருந்த சிலிண்டர் வெடித்ததுதான் காரணம் என்று, வேண்டுமென்றே கூறுகின்றனர்”. என்று இறந்தவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.
