தமிழ்நாடு
100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும் - அமைச்சர் பெரியகருப்பன்
100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும் - அமைச்சர் பெரியகருப்பன்
100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்கள் தங்கள் பகுதி நலனுக்காக மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வலியுறுத்தியுள்ளார்.
100 நாள் வேலை திட்ட பணியாளர்களின் ஊதியத்தை ரூ.273லிருந்து ரூ. 300ஆக உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.