தமிழ்நாடு
ஆதவ் அர்ஜுனாவை எச்சரித்த KP முனுசாமி.!
தவெகவுடன், அதிமுக இணையும் என இனி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்த முழு விவரம் இங்கே -
