"உக்ரைனில் இருந்து வெளியேற பல பிரச்சினைகளை சந்தித்தோம்" - கோவை மாணவி அழகு லட்சுமி பேட்டி

"உக்ரைனில் இருந்து வெளியேற பல பிரச்சினைகளை சந்தித்தோம்" - கோவை மாணவி அழகு லட்சுமி பேட்டி

"உக்ரைனில் இருந்து வெளியேற பல பிரச்சினைகளை சந்தித்தோம்" - கோவை மாணவி அழகு லட்சுமி பேட்டி
Published on

உக்ரைன் நாட்டில் தான் எதிர்கொண்ட பிரச்சினைகள், அனுபவங்களை அங்கிருந்து இந்தியா திரும்பிய கோவை மாணவி அழகு லட்சுமி பகிர்ந்துள்ளார்.

ரஷ்ய படையெடுப்பை அடுத்து உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் மத்திய அரசு தொடர்ச்சியாக மீட்டு இந்தியா அழைத்து வருகிறது. டெல்லி மற்றும் மும்பை வரும் தமிழக மாணவர்களை அவர்களுடைய ஊர்களுக்கு அழைத்துச் செல்ல தமிழக அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் நாட்டில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் கோவையைச் சேர்ந்த காவலாளியின் மகள் அழகு லட்சுமி நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இன்று டெல்லி திரும்பினார். அவர் அங்கு சந்தித்த பயங்கர அனுபவங்களை புதிய தலைமுறை செய்தியாளரிடம் கூறியுள்ளார்.

இதன் முழு வீடியோவை இங்கே காணலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com