தமிழ்நாடு
தூக்கமின்றி தவிக்கும் பாய் உற்பத்தியாளர்கள்: தொழிலாளர்களின் கவலையும், தேவையும்.. - வீடியோ!
தூக்கமின்றி தவிக்கும் பாய் உற்பத்தியாளர்கள்: தொழிலாளர்களின் கவலையும், தேவையும்.. - வீடியோ!
கோரைப்பாய் உற்பத்தியில் பத்தமடைக்கு அடுத்து பிரசித்தி பெற்றது தூத்துக்குடி அருகே உள்ள கயத்தார். ஒரு நூற்றாண்டு காலமாக கைத்தறி மூலமாகவே இங்கு கோரை பாய் தயாரித்து வந்த நிலையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இயந்திரம் மூலம் பாய் உற்பத்தி நடைபெற்றுவருகிறது. இத்தொழிலை நம்பி 70 தொழிற்சாலைகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களும் உள்ளன.