கூவத்தூர் விடுதி மூடல்...

கூவத்தூர் விடுதி மூடல்...

கூவத்தூர் விடுதி மூடல்...
Published on

அதிமுக எமஎல்ஏக்கள் தங்கியிருந்த கூவத்தூர் சொகுசு விடுதியை மூடுவதாக விடுதி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதிமுக எம்எல்ஏக்களை காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த 11 நாட்களாக அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்த அந்த தனியார் சொகுசு விடுதி மூடப்பட்டதாக விடுதி நிர்வாகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணி காரணமாக விடுதியை மூடுவதாக விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com