நெல்லை: தொடர் மழையால் நிரம்பிய கொடுமுடி அணை

நெல்லை: தொடர் மழையால் நிரம்பிய கொடுமுடி அணை

நெல்லை: தொடர் மழையால் நிரம்பிய கொடுமுடி அணை
Published on

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் தொடர் கனமழையால் கொடுமுடி அணை நிரம்பியது.

அணை முழு கொள்ளளவான 52 அடியை எட்டிய நிலையில், இரு மதகுகள் வழியாக வினாடிக்கு 200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை முழு கொள்ளளவை எட்டியதால் களக்காடு, நாங்குநேரி, வள்ளியூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com