தமிழ்நாடு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: பங்களாவில் சேகரிக்கப்பட்ட 9 பொருட்கள் ஒப்படைப்பு-தீவிரமடையும் விசாரணை!
கோடநாடு பங்களாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய அறையில் சேகரிக்கப்பட்ட 9 வகையான பொருட்களை உதகை நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ளது.
