\
பேருந்து சம்பவம்
பேருந்து சம்பவம்புதிய தலைமுறை

கேரளா| பேருந்தில் இருந்து கீழேவிழுந்த இளைஞர்.. டக்குனு ஒற்றை கையால் பிடித்த நடத்துநர்! வைரல் வீடியோ

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் ஏறிய பயணி ஒருவர் திடீரென தடுமாறி பேருந்திலிருந்து கீழே விழப்பார்த்தார். உடனே நடத்துநர் அவரை பிடித்துவிட்டார்.
Published on

கேரளமாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அருகே ஓடும் பேருந்தில் ஏறிய பயணி ஒருவர் தடுமாறி பேருந்திலிருந்து கீழே விழப் பார்த்தார். அச்சமயம் துரிதமாக செயல்பட்ட நடத்துனர் அவரை காப்பாற்றிய செயல், இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com