த.வெ.க தலைவர் விஜய்யை சூழ்ந்த கேரள ரசிகர்கள்... உற்சாக வரவேற்பில் உடைந்த கார் கண்ணாடி...!

திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு நேற்று சென்ற நடிகர் விஜய்-க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரை கண்டதும் கேரள ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கத்தினர். இதையடுத்து ரசிகர்கள் மத்தியில் விஜய் கையசைத்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com