விசாரணைக்கு ஆஜரான சீமான்; வக்கீலாக வாதாட வந்த சீமானின் மனைவி கயல்விழி!

நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரில் (வழக்கு திரும்பப் பெறப்பட்ட போதிலும்), சீமான் காவல் நிலையத்தில் இன்று ஆஜராகியுள்ளார். சீமானுக்காக வாதாட வழக்கறிஞர் என்ற முறையில் காவல்நிலையத்திற்கு வந்தார் அவர் மனைவி கயல்விழி.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com