தமிழ்நாடு
காயல்பட்டிணம்: மின்சாரம் இல்லாததால் ஏற்றிவைத்த மெழுகு.. பற்றிய நெருப்பால் தீக்கிரையான வீடு!
வெள்ளம் காரணமாக மின்சாரம் இல்லாததால் வீட்டில் வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துள்ளனர். எதிர்பாராத விதமாக மெழுகுவர்த்தி சரிந்து அங்குள்ள பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகி உள்ளது.
