”விஜய்க்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும்” - டெல்லி காவல்துறை.!

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில், சிபிஐ விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் நாளை டெல்லி செல்லவுள்ளார். இந்நிலையில், டெல்லியில் விஜய்க்கு உரிய பாதுகாப்பு அளிக்கக்கப்படும் என டெல்லி காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com