தமிழ்நாடு
நிர்மலா சீதாராமன் உடனான அதிமுக தலைவர்களின் சந்திப்பு - கரு.நாகராஜன் கொடுத்த பதில்!
தமிழ்நாட்டில் தேசிய உணர்வுள்ள ஆட்சி அமையும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..