தமிழ்நாடு
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதி காவலாளி கைது
காரைக்குடி அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதி காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார். விடுதியில் தங்கி 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததையடுத்து நடவடிக்கை..