\
கன்னியாகுமரி: உடலில் காயத்துடன் சுற்றித் திரிந்த பெண் யானை உயிரிழப்பு

கன்னியாகுமரி: உடலில் காயத்துடன் சுற்றித் திரிந்த பெண் யானை உயிரிழப்பு

கன்னியாகுமரி: உடலில் காயத்துடன் சுற்றித் திரிந்த பெண் யானை உயிரிழப்பு
Published on: 

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் உடல் நலிவுற்று சுற்றித் திரிந்த பெண் யானை உயிரிழந்தது.

பூதப்பாண்டி உடையார்கோணம் பகுதிகளில் சில வாரங்களுக்கு முன் சுற்றித் திரிந்த யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர். பின்னர், மூக்குத்தி மலைப்பகுதியில் உள்ள தோப்பு வெளியில் சுற்றித் திரிந்த அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்த போது அதற்கு புண் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து உடல் நலிவுற்று சுற்றித் திரிந்த பெண் யானை  உயிரிழந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com