\
paakoodu
paakooduPT

குமரி: தேங்கி நிற்கும் மாசடைந்த தண்ணீரால் குளமாய் மாறிய விவசாய நிலம்.. நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்!

பாகோடு பேரூராட்சியில் இரட்டை ரயில் பாதை பணிகளுக்காக வடிகால் ஓடையை அடைத்து வைத்ததால் சுமார் ஒரு ஏக்கர் விவசாய நிலம் குளமாக மாறியுள்ளது.
Published on: 

கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பேரூராட்சியில் இரட்டை ரயில் பாதை பணிகளுக்காக வடிகால் ஓடையை அடைத்து வைத்ததால் சுமார் ஒரு ஏக்கர் விவசாய நிலம் குளமாக மாறியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com