\

உசிலம்பட்டி பள்ளி சாதிய பிரச்னை: குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட கனிமொழி எம்.பி!

தூத்துக்குடி: உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் தங்கள் குழந்தைகளுக்கு பட்டியலின பெண் உணவுசமைக்க பெற்றோர்கள் எதிர்ப்பு கூறிய நிலையில், அந்த பள்ளி மாணவர்களோடு திமுக எம்பி. கனிமொழி அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் காலை உணவு சாப்பிட்டனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com