சிவகங்கை|"எங்க ஊர்ல எல்லாருமே புட்பால் ப்ளேயர்தான்"- கால்பந்தாட்டத்தில் சாதிக்கும் கண்டனுர் கிராமம்!

ஒரு ஊரைச் சேர்ந்த அனைவரும் கால்பந்தாட்ட வீரர்களாக உருவாகி இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? அப்படி கால்பந்தாட்டத்தையே உயிர்மூச்சாக கொண்டிருக்கும் கிராமத்தைப் பற்றி இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக பாாக்கலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com