\

காஞ்சிபுரம் | தனியார் மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்.. நோயாளிகள் அவதி - காரணம் என்ன?

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து நமது செய்தியாளர் கோகுல் தரும் கூடுதல் தகவல்களை வீடியோவில் காண்க.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com