தமிழ்நாடு
காஞ்சிபுரம்: கல்குவாரியில் பயங்கர விபத்து... ஒருவர் உயிரிழப்பு, பலர் படுகாயம்
காஞ்சிபுரம்: கல்குவாரியில் பயங்கர விபத்து... ஒருவர் உயிரிழப்பு, பலர் படுகாயம்
காஞ்சிபுரம் அருகே மதூர்குவாரில் நடந்த கல்குவாரி சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதூர்குவாரி என்னும் இடத்தில் உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட கல்குவியல் சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயம் அடைந்தனர். பல வாகனங்களும் சிக்கியுள்ளன.