தமிழ்நாடு
சமூக தொண்டுக்காகவே வாழ்வை அர்ப்பணித்தவர் காமராசர்:முதல்வர் புகழாரம்
சமூக தொண்டுக்காகவே வாழ்வை அர்ப்பணித்தவர் காமராசர்:முதல்வர் புகழாரம்
தம் வாழ்நாள் முழுமையையும் சமூகத் தொண்டாற்றுவதற்காகவே அர்ப்பணித்தவர் பெருந்தலைவர் காமராசருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “தம் வாழ்நாள் முழுமையையும் சமூகத் தொண்டாற்றுவதற்காகவே அர்ப்பணித்து தமிழகத்தை நாடே போற்றத்தக்க வகையில் உயர்த்திட்ட கல்வித்தந்தை பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவுநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.