\
மு.க.ஸ்டாலினுக்கு ரஜினி, கமல் பிறந்தநாள் வாழ்த்து

மு.க.ஸ்டாலினுக்கு ரஜினி, கமல் பிறந்தநாள் வாழ்த்து

மு.க.ஸ்டாலினுக்கு ரஜினி, கமல் பிறந்தநாள் வாழ்த்து
Published on

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ரஜினி, கமல் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் தனது 68வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் நடிகர் ரஜினிகாந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com