\
கோவை தெற்கில் கமல்ஹாசன் முன்னிலை

கோவை தெற்கில் கமல்ஹாசன் முன்னிலை

கோவை தெற்கில் கமல்ஹாசன் முன்னிலை
Published on: 

தமிழக சட்டப்பேரவை தேர்தலின் கோவை தெற்கு தொகுதியில் சுமார் 500 வாக்குகள் வித்தியாசத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் உள்ளார்.

தமிழகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி 131 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக கூட்டணி 102 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இதில் கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயகுமார் - மநீம தலைவர் கமல்ஹாசன் இடையே கடும்போட்டி நிலவுகிறது. இதில் 11 மணி நிலவரப்படி கமல்ஹாசன் 500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com