\

“ஒரு தமிழன் பிரதமராகும் வகையில் நாட்டை தயார்படுத்த வேண்டும்..”!- மநீம தலைவர் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டையில் நடைபெற்றது. அதில் மீண்டும் மநீம கட்சியின் தலைவராக கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிகழ்ச்சியில் பேசிய கமல் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை ஆபத்தானது என்ற கருத்தை முன்வைத்தார்..
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com