முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மநீம தலைவர் கமல்ஹாசன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மநீம தலைவர் கமல்ஹாசன்pt web

“அதையும் தாண்டி புனிதமானது” முதலமைச்சருக்கான கமல்ஹாசனின் பாராட்டுகள்!

கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாகக் குறிப்பிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், குணா பட வசனத்தைக் கூறி முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பாராட்டினார்.
Published on

கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாகக் குறிப்பிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், குணா பட வசனத்தைக் கூறி முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பாராட்டினார்.

முதல்வரின் பிறந்தநாளையொட்டி சென்னை பெரம்பூரில் முதல்வரின் கலைக்களம் மற்றும் உணவுத் திருவிழா 3 நாட்கள் நடைபெறுகிறது. இதனை கமல்ஹாசன் துவக்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழ் மொழிக்கு ஆபத்து நேரும்போது தெற்கில் இருந்து ஓங்கி ஒலிக்கும் குரல் ஸ்டாலினின் குரல் எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com