\
நபிகள் நாயம் பற்றி அவதூறாக பேசிய வழக்கு: பாஜகவின் கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது!

நபிகள் நாயம் பற்றி அவதூறாக பேசிய வழக்கு: பாஜகவின் கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது!

நபிகள் நாயம் பற்றி அவதூறாக பேசிய வழக்கு: பாஜகவின் கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது!
Published on: 

நபிகள் நாயம் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைதான பாஜக கல்யாண ராமன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான பாஜகாவைச் சேர்ந்த கல்யாண்ராமன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டார். எஸ்.பி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் இன்று மாலை உத்தரவிட்டுள்ளார்.

மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தை தொடர்ந்து, கடந்தாண்டு குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பான பேச்சு தொடர்பாக கோவை மாநகர ராமநாதபுரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com