“திமுக MLA-க்கள் ஆதரவில்தான் கள்ளச்சாராய வியாபாரம் நடக்கிறதா?” - விளக்கும் கள்ளக்குறிச்சி சேர்மன்!

கள்ளக்குறிச்சி விஷ சாயார சம்பவத்தில் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அங்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கள்ளக்குறிச்சி சேர்மன் சுப்புராயலு தெரிவித்த கருத்துகளை வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com