மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானோருக்கு இன்று முதல் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’!

மகளிர் உரிமைத் தொகை கோரி மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் மேலும் 7,35,000 மகளிருக்கு இனி மாதம் தலா ஆயிரம் ரூபாய் வீதம் வரவு வைக்கப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com