ஒருநாள் முன்பாக வந்த மெசேஜ்.. மகளிர் உரிமைத் பெறுவோருக்கு மகிழ்ச்சி செய்தி..!

மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் உரிமைத் தொகை ஒரு நாள் முன்னதாகவே செலுத்தப்பட்டுள்ளது. நாளை விடுமுறை என்பதால் இன்றே மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com