\
தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்பு

தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்பு

தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்பு
Published on: 

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்றுக்கொண்டார்.

தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டிக்கு ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டிக்கு ஆளுநர் மற்றும் முதல்வர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.

நாளை சட்டப்பேரவை கூடும்போது புதிய எம்.எல்.ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார் தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com