#JUSTIN | பூட்டிய வீட்டில் இறந்து 4 மாதங்களுக்கு பின் தந்தை - மகள் உடல்கள் மீட்பு - பகீர் பின்னணி!
சென்னை அருகே பூட்டியிருந்த வீட்டிற்குள் தந்தை, மகள் மர்ம மரணம். கடந்த செப்டம்பர் மாதம் இருவரும் உயிரிழந்த நிலையில், 4 மாதங்களுக்குப் பிறகு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நமது செய்தியாளர் நவீன் தரும் கூடுதல் தகவல்களை வீடியோவில் காண்க...