\
அனிதாவின் மரணத்திற்கு நீதிவிசாரணை தேவை: இல.கணேசன்

அனிதாவின் மரணத்திற்கு நீதிவிசாரணை தேவை: இல.கணேசன்

அனிதாவின் மரணத்திற்கு நீதிவிசாரணை தேவை: இல.கணேசன்
Published on

மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று பாரதிய ஜனதாவின் மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார். 

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிபிஐ விசாரணைக்கு கூட உத்தரவிடலாம் என்று கூறினார். 

மேலும், “அதிமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாதவர் அதிமுகவில் உரிமை கோருவது தவறு. அதிமுகவை பிளவு படுத்த நினைக்கும் தினகரனின் செயல் வன்மையாக கண்டிக்கதக்கது. அதிமுக செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் வரவேற்கத்தக்கது”என்று தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com