தமிழ்நாடு
”சீமானின் அரசியலும் பிரபாகரன் அரசியலும் ஒன்றா? சீமான் சொன்னது பொய் தான்” - விளக்கிய சுகுணா திவாகர்!
“சீமானின் அரசியல் பெரியாருக்கு எதிரான அரசியல் மட்டுமல்ல. அது பிரபாகரனுக்கும் எதிரான அரசியல். சீமான் பெரியாரைப் பற்றிமட்டும் பொய் சொல்லவில்லை, பிரபாகரனைப் பற்றியும் பொய் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்” - பத்திரிகையாளர் சுகுணா திவாகர்.