தமிழ்நாடு
"ஆதவ் பேசும் திமுக எதிர்ப்பின் பின்னணி இதுதான்..” - விளக்குகிறார் பத்திரிகையாளர் சுகுணா திவாகர்!
“ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்!” - ஆதவ் அர்ஜுனா
