மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை.. தென்னிந்தியாவிற்கு சிக்கலா? விளக்குகிறார் சமஸ்!

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறிடுச்சு. இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்று வந்த சூழலில் பல்வேறு கட்சிகளும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. பெரும்பான்மை எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் பல்வேறு கேள்விகளையும் அவை எழுப்பின.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா
மகளிர் இடஒதுக்கீடு மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்!

இந்நிலையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, எதிர்க்கட்சிகளின் கேள்விகள் போன்றவை குறித்து புதிய தலைமுறையின் பிரத்யேக நேர்காணலில் மூத்த பத்திரிக்கையாளர் சமஸ் கலந்து கொண்டு விளக்கம் அளித்தார். நேர்காணலின் இணைப்பு, செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com