தமிழ்நாடு
திமுகவின் B TEAM ஓபிஎஸ்? “அவர் நன்றாக எல்லோரையும் ஏமாற்றுகிறார்” - பத்திரிகையாளர் மணி
PT நேர்பட பேசு சிறப்பு நேர்காணலில் மூத்த பத்திரிகையாளர் மணி கலந்துகொண்டார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து சமீபத்தில் வெளியான செய்திகள் தொடர்பாகவும் அதற்கு அவர் ஆற்றிய எதிர்விணை குறித்து தனது கருத்துகளை மணி பகிர்ந்துகொண்டார்.