“அதிமுகவின் பலமே அந்த செயல்தான்” - வேட்பாளர் தேர்வு குறித்து மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன்!

அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், புதுமுகங்களே அதிகமிருந்தனர். இதுகுறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியிடம் தனது கருத்துக்களை தொலைபேசி வாயிலாக பகிர்ந்து கொண்டார் மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com