\

"பாஜகவினர் ராமரை வாக்கு பெட்டியில் அடைக்கப் பார்க்கின்றனர்; இது பக்தியா?"- பத்திரிகையாளர் அய்யநாதன்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டிய இடத்தில் எத்தனை பேர் இறந்துள்ளார்கள். அந்த இடத்தில் வீடு கட்டுவீர்களா? அந்த இடத்தில் ராமர் கோவிலைக் கட்டிவிட்டு பிரதிஷ்டை செய்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் எனப் பத்திரிகையாளர் அய்யநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com