“இந்து கண்ணீர், முஸ்லீம் கண்ணீர் என பிரித்துக் காட்ட முடியுமா?” - பத்திரிகையாளர் அய்யநாதன்

“நாங்க ராமரை நெஞ்சில் ஏந்தி நிற்கிறோம். இவங்க ராமரை வாக்குப் பெட்டியில அடைக்கப்பாக்குறாங்க. இந்து கண்ணீர், முஸ்லீம் கண்ணீர் என பிரித்துக் காட்டுங்கள் என்று விபி.சிங் சொன்னார். கலவரமே நின்று போச்சு” - மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com