தமிழ்நாடு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த ஜான் பாண்டியன்; பின்னணி என்ன?
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த ஜான் பாண்டியன்; பின்னணி என்ன?
ஏழு உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதாக முதல்வர் தெரிவித்ததற்கு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் நன்றி கூறினார்.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த ஜான் பாண்டியன், நன்றி தெரிவித்தார்.