\
ஆட்சியைக் காப்பாற்றியது ஜெயலலிதாவின் ஆன்மா: சிறையில் இருந்து சசிகலா கடிதம்

ஆட்சியைக் காப்பாற்றியது ஜெயலலிதாவின் ஆன்மா: சிறையில் இருந்து சசிகலா கடிதம்

ஆட்சியைக் காப்பாற்றியது ஜெயலலிதாவின் ஆன்மா: சிறையில் இருந்து சசிகலா கடிதம்
Published on

ஜெயலலிதாவின் 69ஆவது பிறந்த நாளை அதிமுக தொண்டர்கள் கொண்டாடுமாறு அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கடிதம் வெளியிட்டுள்ள அவர், அதிமுக கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற தொண்டர்கள் உறுதியேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் ஜெயலலிதா ஆன்மா இளைப்பாறும் வகையில் அவரது பிறந்த நாளை தொண்டர்கள் கொண்டாட வேண்டும் என்று கூறியுள்ளார். அதிமுக ஆட்சியை வீழ்த்த நினைத்தவர்களிடம் இருந்து காத்து ஜெயலலிதாவின் ஆன்மா வழிநடத்தியதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com