\
பொறுப்புக்கு வருவது இன்ஸ்டன்ட் காஃபியை கலக்குவது போலல்ல: பன்னீர்செல்வம் குறித்து ஜெயலலிதா

பொறுப்புக்கு வருவது இன்ஸ்டன்ட் காஃபியை கலக்குவது போலல்ல: பன்னீர்செல்வம் குறித்து ஜெயலலிதா

பொறுப்புக்கு வருவது இன்ஸ்டன்ட் காஃபியை கலக்குவது போலல்ல: பன்னீர்செல்வம் குறித்து ஜெயலலிதா
Published on

கட்சியில் சேர்வதும், வளர்வதும், பொறுப்புக்கு வருவதும் இன்ஸ்டன்ட் காஃபியைக் கலக்குவது போலல்ல என்று ஓ.பன்னீர்செல்வத்தின் வளர்ச்சியைக் குறிப்பிட்டு கடந்த 2008ம் ஆண்டில் ஜெயலலிதா பேசியிருந்தார். இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com