\
மதுரையில் ஜனவரி 17-ம் தேதிக்கு மாற்றப்படுகிறது ஜல்லிக்கட்டு போட்டி: ஆட்சியர் தகவல்

மதுரையில் ஜனவரி 17-ம் தேதிக்கு மாற்றப்படுகிறது ஜல்லிக்கட்டு போட்டி: ஆட்சியர் தகவல்

மதுரையில் ஜனவரி 17-ம் தேதிக்கு மாற்றப்படுகிறது ஜல்லிக்கட்டு போட்டி: ஆட்சியர் தகவல்
Published on: 
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி மாற்ற திட்டமிட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி மதுரையில் ஜனவரி 17-ம் தேதியில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்தப் போட்டிகளை நடக்குமென அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி 16 ஆம் தேதிதான் மாட்டுப்பொங்கல் என்றாலும்கூட, அது தற்போது தள்ளிப்போயுள்ளது. இதன் பின்னணியில், “ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அதனாலேயே அன்றைய தினம் ஜல்லிக்கட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது” என மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் அறிவித்துள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com