\
துறவறம் பூண்ட இளம்பெண்

துறவறம் பூண்ட இளம்பெண்

துறவறம் பூண்ட இளம்பெண்
Published on

உதகையில் துறவியாக மாறிய இளம் பெண்ணுக்கு ஜெயின் சமூகத்தினர் கோலகலமாக ஊர்வலம் நடத்தினர்.

23 ஆண்டுகளுக்கு பிறகு உதகையில் நடந்த துறவற நிகழ்வில் சேத்னா ஜெயின் என்கிற 25 வயது இளம் பெண் துறவரம் ஏற்றார். முன்னதாக அந்த பெண் வீட்டில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தார். அப்போது அந்த பெண்ணை காண நின்றிருந்த பலருக்கும் உடைகள் உள்ளிட்ட பரிசு பொருட்களை சேத்னா ஜெயின் வழங்கினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com