ராஜாக்கண்ணுவின் மனைவிக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி: பார்வதி அம்மாளிடம் நேரில் வழங்கிய சூர்யா

ராஜாக்கண்ணுவின் மனைவிக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி: பார்வதி அம்மாளிடம் நேரில் வழங்கிய சூர்யா
ராஜாக்கண்ணுவின் மனைவிக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி: பார்வதி அம்மாளிடம் நேரில் வழங்கிய சூர்யா

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் ஜெய்பீம். உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. இந்நிலையில் ராஜாக்கண்ணு கதாப்பத்திரத்தின் நிஜ வாழ்க்கை மனைவி பார்வதி அம்மாளுக்கு நடிகர் சூர்யா மற்றும் 2D படத்தயாரிப்பு நிறுவனமும் இணைந்து 15 லட்ச ரூபாய் வங்கி வைப்பு நிதி அளித்திருந்தது. இதில் சூர்யா சார்பில் ரூ.10 லட்சமும், 2D நிறுவனம் சார்பில் ரூ.5 லட்சமும் அடங்கும்.

#JaiBhim திரைப்படம் வெற்றி பெற்றதற்கும், ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மா அவர்களுக்கு @2D_ENTPVTLTD சார்பில் ₹15 லட்சம் வங்கி‌ வைப்பு நிதி வழங்கிதற்கும் நடிகர் @Suriya_offl அவர்களை நேரில் சென்று #CPIM மாநிலச் செயலாளர் @kbcpim PBM @grcpim நன்றி தெரிவித்தனர். pic.twitter.com/q7RlzkqsxR
— CPIM Tamilnadu (@tncpim) November 16, 2021

முன்னதாக தமிழ்நாடு மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் படத்தயாரிப்பு நிறுவனத்திடம் பார்வதி அம்மாளுக்கு உதவிடுமாறு கோரிக்கை வைத்திருந்தார். அதை ஏற்று படக்குழு நிதி உதவி அளித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com