\
கார்த்தி சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

கார்த்தி சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

கார்த்தி சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
Published on

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைப்பெற்று வருகிறது. காலை 7.30 மணியளவில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 பேர் சோதனை நடத்தி வருகின்றனர். இங்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் இருவரும் இந்த இல்லத்தில் தான் வசித்து வருகின்றனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com