தமிழ்நாடு
ஆண் இரண்டரை ஆண்டுகளும், பெண் இரண்டரை ஆண்டுகளும் ஆட்சி செய்தால் சிறப்பாக இருக்கும்: ஓபிஎஸ்
ஆண் இரண்டரை ஆண்டுகளும், பெண் இரண்டரை ஆண்டுகளும் ஆட்சி செய்தால் சிறப்பாக இருக்கும்: ஓபிஎஸ்
அரசினை இரண்டரை ஆண்டுகள் ஆணும், இரண்டரை ஆண்டுகள் பெண்ணும் ஆட்சி செய்தால் சிறப்பாக இருக்கும் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான கருத்தரங்கு நிகழ்ச்சியில் பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் “அரசை ஆண் இரண்டரை ஆண்டுகளும், பெண் இரண்டரை ஆண்டுகளும் ஆட்சி செய்தால் சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து நிற்க அரசு அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்