\
கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி ரெய்டு

கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி ரெய்டு

கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி ரெய்டு
Published on

கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலை உள்பட தமிழகத்தில் 28 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றார்.

‘இயேசு அழைக்கிறார்’ என்ற பெயரில் மத பிரசார கூட்டங்களை பால் தினகரன் நடத்தி வருகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com