அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய எந்தெந்த இடங்களில் IT Raid நடக்கிறது?

தமிழ்நாடு முழுவதும் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான 30+ இடங்களில் ஐ.டி. சோதனை நடக்கிறது. இதேபோல பொதுப்பணித்துறையின் ஒப்பந்ததாரர்களள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கூட சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முழு விவரம், இணைக்கப்பட்டுள்ள காணொளியில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com